Saturday, November 15, 2008

பெருமிதமாம்! - கலைஞர் கவிதை

பெருமிதமாம்! - கலைஞர் கவிதை


வான் முகத்தில் நகக்குறி போல் இருக்கின்ற நிலாப் பெண்ணின்
தேன் கிண்ண இதழ்களிலே முத்தமிட்டு - இந்திய நாட்டுத்


தேசியக் கொடிதனையும் கையில் கொடுத்து விட்டுத்
திரும்பிவரும் திறமை மிகு விஞ்ஞானத்தின் கரம் குலுக்கி வாழ்த்துகின்றோம்.


புராணத்தில் வரும் சந்திரனோ; குருவின் மனைவி தாரைக்கு;
புதியதோர் காதலன் என்று புராணமே கூறி வணங்கும்!


பாம்புகள் இரண்டு ராகுவும் கேதுவும் சந்திரனை விழுங்குமாம்;
பஞ்சாங்கம் அதனை ''கிரகணம்'' என விளம்புமாம்!


அனைத்தும் பொய், புளுகு, கற்பனையெனத் தூக்கி அடித்து;
அமெரிக்க, ரஷ்ய, அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின்


அணி வகுப்பில் இணைந்து அருஞ்சாதனை புரிந்து விஞ்ஞானம்;
அசோக சக்கரக் கொடியை அம்புலியில் நாட்டியது;


அறிவியக்க வரலாற்றில் ஓர் அற்புதமாம்;
அதுவும் நம் நாட்டில் என்பதிலோர் பெருமிதமாம்!

 

                                    - கலைஞர்

 

Tuesday, October 7, 2008

Air Force Day Parade 2008

Live WEB cast of Indian Air Force Day Parade 2008 on 8th October, 8:14 to 10:30 hrs

http://webcast.gov.in/iafday/index.html

Friday, September 5, 2008

பீகாருக்கு தமிழகம் ரூ.10 கோடி -முதல்வர் கலைஞர் அறிவித்துள்ளார்

பீகார் மாநிலத்தையே நிலை குலையச் செய்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பல லட்சம் ஏழை, எளிய மக்கள் வீடு இழந்தும், நூற்றுணக்காணோர் உயிர், உடைமைகளை இழந்தும் அந்த மாநிலமே சோகக் காடாக மாறி வருகிற நிலைமையைக் கண்டு துய ரமும் அதிர்ச்சியும் அடைந்த கலைஞர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்களின் சார்பில் ஆறுதலை வழங்குவதோடு,நிவாரணப்பணிகளுக்காக ரூ.10 கோடி தமிழக அரசின் சார்பில் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்குவதாக அறிவித்துள்ளார்.

Wednesday, September 3, 2008

Bihar flood: How you can help

Bihar flood: How you can help

Courtesy: NDTV (http://www.ndtv.com/convergence/ndtv/story.aspx?id=NEWEN20080063860)

Tuesday, September 02, 2008, (New Delhi) 

The floodwater of river Kosi has inundated vast areas of Supaul, Madhepura and Araria districts of Bihar and is spreading into adjoining districts of Purnea and Saharsa.

It has created unprecedented havoc in the lives of people and destroyed vast property. 

Please contribute generously towards the Chief Minister Relief Fund, Bihar

Contributions received will be used to carry out relief operations and rehabilitation of those affected by the flood.

Contributions made to Chief Minister Relief Fund shall qualify for 100 per cent exemption from Income Tax under section 80g(2)(iii)(hf) of the Income-Tax Act.

 Contributions can be sent by Cheque or Bank Draft in the name of CHIEF MINISTER RELIEF FUND payable at PATNA

Funds can also be sent by electronic transfer into the account of: 

CHIEF MINISTER RELIEF FUND, State Bank of India,

Account Number: 10839124928

Branch: Patna Secretariat, Bihar 

The cheques/bank drafts may be sent to the following address: 

CHIEF MINISTER RELIEF FUND

Chiet Minister Secretariat

4, Deshratna Marg, Patna

Bihar, India - 800001

Telephone no: 0612-2222430, 2217793.

e-mail: cms-secy-bih@nic.in.

 

Monday, August 25, 2008

earthQuake


Sunday, June 22, 2008

தி.மு.க.கூட்டானீருந்து P.M.K நிக்கம்...இனி தமிழகம் முன்னேற்ற பாதையில்......................

இன்னும் பல......

தி.மு.க அரசு கொண்டுவந்த அனைத்து நல்ல திட்டகலையும் குறை கூறுவதும் ...தி.மு.க தலைவர்களை கேலி செய்வதும் தன் கொள்கியாக கொண்டும் நடதுவந்த இவர்கள் குறிப்பாக ராமதாஸ் தன் பெயர் தெனமும் news ல் வரவேண்டும் என்ற எண்ணத்தில் நடதுகொண்டு இருந்த இவர்கள் இன்று தி.மு.க ஒரு நல்ல பாடம் புகட்டி உள்ளது.
ஓவ்வொரு election நேரத்துலயும் கூட்டனி மாறும் இவர்கள் மக்கள் முன் என்ன சொல்லி வரும் election நேரத்தில் vote கேப்பார்கள்..........
சாதி, மதம் , இல்ல தமிழகம் உருவாக்க இதுபோல கட்சிகலை மக்கள் புறகணிக்க வேண்டும்
தி.மு. ..வெளிட்டுள்ள அறிக்கை..........

கலைஞர் வேண்டுகோள் ....................


கலைஞரை பின்பற்றுவோம் ........
தமிழகத்தை காப்போம் ......மதம்........சாதி....இல்ல...தமிழகம்...படைப்போம் ....
http://www.murasoli.in/Content.aspx?type=Speech&id=200806041246009271

Thursday, June 12, 2008

முதல்வர் கலைஞர் வேண்டுகோள் - முரசொலி இருந்து..........................


கலைஞரை பின்பற்றுவோம் ........நம் நாட்டை காப்போம் ......
வாருங்கள் நண்பர்களே ...வெற்றி காண்போம்

Thursday, June 5, 2008

PMK எனது பார்வை...............


தன் சமுதாயா வோட்டை நம்பி கட்சி நடத்தும் இவர்கள் மக்களின் நலனில் துளி அளவும் அக்கறை இல்லை , நல்லட்சி நடத்தும் தி.மு.க வாய் குறை கூருவது மட்டுமே முழு நேர வேலை ....மக்களே .. சற்று சிந்தியுங்கள் ..நாடு முக்கியமா...இல்லை......இனமா?????????????.......

தமிழகம் வளர்ச்சி ......... சேது சமுதுரம் (சேது ராம் )


இந்த ஆட்சி (தி. மு. க ) பல நல்ல திட்டங்கள் கொண்டு நமது மாநிலத்தை நல்ல முன்னேற்ற பாதை கொண்டுசெல்கிறது , ஆனால் இத்தனை பொறுக்க முடியாமல் பல மதவாத மற்றும் சாதிவாரி கட்சிகள் அதனை தடுப்பதற்கும் முற்படுகின்றது இதன் காரணமா சேதுசமுதுரம் திட்டத்தை தடுகின்றகள். எங்கள் கலைஞர் எப்படியும் அதனை நிறைவேற்றி சாதனை படைபர் ,நம் அவருடன் இருந்து பாடுபடுவோம், போராடுவோம் .. வெற்றிபெறுவோம் .......................................நண்பர்கள்ளே ..............வாருங்கள் ...உரத்து குரல் கொடுங்கள்....

Wednesday, April 9, 2008

ஹோகேனக்கள் கூட்டு குடிநீர் திட்டம் -அரசியல் சயமும் ......

நண்பர்களே ,
நமது
அண்டை மாநிலம் என்றும் நமது திட்டங்களை தடுப்பது தனது முழு நேரவேலை என்று இருந்தது ,இருகீண்றது.
அங்கு தேர்தலம்...... அதில் அவர்கள் வெல்ல தமிழ் மக்களை பலிகொடுக்க நெனைக்கும் பல அரசியல் வாதிகள் . இப்படி ஒரு அருமையான (ஹோகேனக்கள் கூட்டு குடிநீர் திட்டம்) திட்டம் ,அதுவும் பல அயிறோம் மக்கள் பயன் பெரும் திட்டத்தை தடுக்க முயலும் இந்த அரசியல் வாதிகள் ,அதனை கண்முடித்தனமாய் ஆதரிக்கும் கன்னட மக்கள் .அய்யோ இந்தியா என்றால் ஒற்றுமை என்ற அல்லவா நெனைதோம் ஆனால் இன்றும் அது மதவாத அரசியயல்வதில்களின் கைஇல் ..