Sunday, May 10, 2009

Parliamentary Elections 2009




http://www.mkstalin.net/manifesto/index.html

Saturday, April 18, 2009

தளபதியின் வலைபக்கத்தில் இருந்து


தளபதி இன்றைய பொருளாதரத்தை பற்றியும் மற்றும் தலைவர் கலைஞர் இன் முயற்சிகள் பற்றியும் மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் .
http://mkstalin.net/blog/?p=௩௪௮

Sunday, April 5, 2009

திமுக வேட்பாளர்கள் தலைவர் கலைஞர் அறிவிப்பு: மதுரை-அழகிரி, மத்திய சென்னை-தயாநிதி மாறன், பெரம்பலூர்-நெப்போலியன்



திமுக வேட்பாளர்கள் பெயர்கள் இன்று தலைவர் கலைஞர் அறிவித்தார்.நம் அனைவரும் எதிர்பார்த்தபடி மதுரையில் மு.க.அழகிரி போட்டியிடுகிறார். நடிகர் ரித்தீஷ் ராமநாதபுரத்தில் போட்டியிடுகிறார். தயாநிதி மாறன் மத்திய சென்னையிலும், டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூரிலும், ராசா நீலகிரியிலும் போட்டியிடுகின்றனர். பெரம்பலூரில் நெப்போலியனுக்கு சீட் தரப்பட்டுள்ளது.

21 லோக்சபா தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் நேர்காணல் 3 நாட்கள் நடந்தது. இதையடுத்து இன்று வேட்பாளர்களை திமுக தலைவர் கலைஞர் அறிவித்தார்.

வேட்பாளர்கள் விவரம் ...


1.தென் சென்னை- ஆர்.எஸ்.பாரதி.
2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்
3.மத்திய சென்னை - தயாநிதி மாறன்.
4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.
5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.
6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.
7.கிருஷ்ணகிரி - சுகவனம்.
8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.
9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.
10.திருவண்ணாமலை - வேணுகோபால்.
11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.
12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.
13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.
14.பெரம்பலூர் - நெப்போலியன்.
15.நீலகிரி (தனி) - ராசா.
16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.
17.மதுரை - மு.க.அழகிரி.
18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.
19.தூத்துக்குடி - ஜெயதுரை.
20.நாமக்கல் - காந்தி செல்வன்.
21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


வெற்றி நமதே ..............

Monday, March 30, 2009

The rising Sun

The rising Sun என்னும் அங்கில வார இதழ் தொடங்கப்பட்டது....
அதன் வெப் முகவரி
http://therisingsun.in/asp/home.asp
படிப்போம் ,பயன்பெறுவோம் நண்பர்களே ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

The Rising Sun -English Weekly Launch